இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக எஸ் நவரட்ணசாமியும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அலுவலகர்களான எஸ் .ராஜகுமாரன் மற்றும் ,எம் தீபாவும் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபைச் செயலாளர் ரி.தர்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Home
வரணிச்செய்திகள்
வரணியில் 31 ஆவது ஒளி விழா!
வரணியில் 31 ஆவது ஒளி விழா!
Friday, December 13, 20130 comments
தென் இந்திய திருச்சபை யாழ் ஆதின வரணி பகல் பராமரிப்பு நிலையத்தினரின் 31 ஆவது ஆண்டு வருடாந்த ஒளிவிழா கடந்த புதன்கிழமை 2.00 மணிக்கு வரணியில் இடம்பெற்றது.




.gif)

Post a Comment