வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் பொதுக்கூட்டமும் கடந்த வியாழக்கிழமை (17/04/2014) காலை 10 மணியளவில் ஆலயவளாகத்தில் இடம்பெற்றது.
நிர்வாக சபையின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு
தலைவர் : ம.சின்னராசா
உப தலைவர் : ராஜ்மோகன்
செயலளார்: சி.சிவச்சந்திரன்
உப செயலாளர்: குணரத்தினம்
பொருளாளர் : கோடீஸ்வரன்







.gif)

Post a Comment