வரணி இயற்றாலை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு World Vision உதவி !

Tuesday, April 1, 20140 comments

வரணி இயற்றாலை கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதர கொடுப்பனவுத்திட்டம் ஒன்றை வேள்விஷன் (World Vision ) நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாக வரணி இயற்றாலையின்  விவசாய சம்மேளனத் தலைவர் த.சின்னத்தம்பி அவர்கள் தெரிவித்தார் .

தோட்டச் செய்கை ,பால்மாடு வளர்த்தல் ,ஆடு வளர்ப்பு ,கோழி வளர்ப்பு ,கடைவியாபாரம் ,தையல் இயந்திரப்பயிற்சி ,தும்புத்தொழில் ,விளக்குமாறு தயாரித்தல் போன்ற முயற்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களை  குறித்த நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் , இத் திட்டங்களில் இணைந்து கொள்ளவிரும்பும் குடும்பஸ்தர்கள்  தமது விண்ணப்பங்களை குடும்பத்தின் பூரணவிபரத்ததுடன் கிராம அலுவலகர் ஊடாக  விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்  என்றும் குறிப்பிட்டார். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972