சாவகச்சேரி மின்சார சபையினரால் வரணியில் மரங்கள் வேட்டை!

Monday, March 31, 20140 comments





  வரணி இயற்றாலை மற்றும் இடைக்குறிச்சி போன்ற வரணியின் பல பிரதேசங்களிலும் இவ் நடவடிக்கை இடம்பெற்றது.

மின் வடங்களுக்கு  இடையூறு விளைவிக்கும் மரங்களே குறித்த அதிகாரிகளினால் அகற்றப்பட்டது.இவ் மரங்களை  உரிய  நேரத்தில் மக்களால் அகற்றப்படாமையினாலயே இவ் அதிகாரிகளினால் மரங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது 





Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972