தென்மராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் கேள்வி கோரல் !

Friday, December 13, 20130 comments

தென்மராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியினால் பயன்படுத்தி அகற்றப்பட்ட (கழிக்கப்பட்ட ) பழைய இரும்புகள் ,வெள்ளிரும்புகள் விற்ப்பனைக்காக உள்ளது .


அலுவலக நாட்களில் நேரில் சமூகம் கொடுத்து இதற்க்கான கூறுவிலையினை மூடி ஒட்டிய நிலையில் (தபாலினை) தலைவர் ,தென்மராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணி வரணி என்ற முகவரிக்கு 26.12.2013 ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அல்லது நேரில் சமர்ப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
கி.பூபாலசிங்கம்
தலைவர்


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972