வரணி இடைக்குறிச்சி பகுதியில் 15 வயது சிறுமியை கடத்தியவருக்கு விளக்கமறியல்!

Saturday, January 4, 20140 comments

வரணி இடைக்குறிச்சி பகுதியில் 15 வயது சிறுமியை கடத்தியவருக்கு விளக்கமறியல்! கடந்த 24ம் திகதி இரவு இடைக்குறிச்சி பகுதியில் இருந்து 15 வயதான சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது, இது தொடர்பாக துரித விசாரணையை மேற்க்கொண்ட வல்வெட்டி பொலிஸார் ,சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைதுசெய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் மின்னிறுத்தியுள்ளனர், இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
                                                                                                                                                                                    நன்றிநியூவரணி 










ஸ்ரீ
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972