வரணிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பனை மரங்கள் தறித்த இருவர் கொடிகாமம் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு (24.4.2014) குறித்த இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்திய போது தலா 25ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.




.gif)

Post a Comment