வரணி இயற்றாலை கிராம சேவையாளர் பிரிவில் வேள்ட்விஷன் நிறுவனம் மூலம் வாழ்வாதார பயிற்சிகள் மற்றும் கொடுப்பனவுகள் பெறுவது தொடர்பில் விண்ணப்பம் செய்தோரை எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரணி இயற்றாலை கிராம அலுவலர் அலுவலகத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் மட்டும் வருகை தருமாறும் , வரும் பொழுது தேசிய அடையாளஅட்டை,குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை தமது பெயர்களைப் பதிவு செய்யாதோரும் அன்றைய தினம் வருகை தந்து பதிவை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




.gif)

Post a Comment