சங்கம விழாவிற்கான அன்பளிப்புச்சீட்டு நண்பர்களுக்கு மட்டும்!

Wednesday, December 2, 20150 comments

 வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் எதிர்வரும்  26 ஆம் திகதி பழைய மாணவர்களுக்கான சங்கம விழா ஒன்றினை பாடசாலை பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இதற்க்கான அன்பளிப்புச் சீட்டு   சங்க அங்கத்தவர்களினால் தற்போது விநியோகிக்கபட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் கல்லூரிக்கு அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்லூரிக்கும் மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிப்பது மற்றும்  பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. மேலும் பழைய மாணவர்கள் வழங்கும் கலைநிகழ்வுகளும் இடம்பெறவிருக்கின்று.
 இவ் நிகழ்வில் பழைய மாணவர்கள் பங்குபெற விழா ஏற்பாட்டாளர்களால் ளெியிடப்பட்ட அன்பளிப்பு சீட்டினை உங்கள் நண்பர்ளுடன் பெற்று நிகழ்வில் பங்குபெறலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டியுள்ளனர். 




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972