இவ் நிகழ்வு வரணி திக்கில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மற்றும் சமூக சேவையாளரும் அதிபருமான க.அருந்தவபாலன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிவைத்தனர்.
மேலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விசேட பொதிகளும் இவ் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன.










.gif)

Post a Comment