வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இவ்வாண்டு இறுதியில் “பழைய மாணவர்கள் சங்கம விழாவினை” நடாத்துவதாக தீர்மானித்துள்ளனர்.
இவ் விழாவில் சிறப்பு நிகழ்வாக இறுதியாக பல்கலைக்கழக, கல்வியற் கல்லூரி அனுமதி கிடைத்தவர்களையும் மற்றும் கா.பொ.த(சா.த) இல் உயர் பெறுபேறு பெற்ற மாணவர்களையும் இவ்வாண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் கௌரவிப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.
மேலும் இவ் நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்கத்தில் அங்கத்தவராக உள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என தீர்மானித்திப்பதால் இது வரை அங்கத்துவம் பெறாத பழைய மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு அங்கத்துவத்தை உறுதிப்படுத்துமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
077 9595 757 - ப.மா.ச செயலாளர்
077 139 10 50 - ப.மா.ச பொருளாளர்





.gif)

Post a Comment