வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட முகப்பு பெயர் வளைவு கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
வித்தியாலய அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கு .சிவானந்தம் கலந்து கொண்டு பெயர் வளைவை திறந்து வைத்தார்.0





.gif)

Post a Comment