வரணி வடக்கு ,சிவிளம்கிராய் குளமும் அதனுடன் இணைந்துள்ள வாய்க்காலும் புனரமைக்கப்படவுள்ளன.வரணி வடக்கு விவசாய சம்மேளத்தினரது வேண்டுகோளை ஏற்று கமத்தொழில் திணைக்களம் குறித்த குளத்தை புனரமைக்க முன்வந்துள்ளது.
இது தொடர்பான மதிப்பீடுகள் சம்பந்தப்பட்டதிணைக்களத்தினால் அண்மையில் மேற்க்கொள்ளப்பட்டதாகவும் பொருளாதார அபிவிருத்தியின் நிதி உதவியுடன் இவ் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.jpg)


.gif)

Post a Comment