குடமியன் வரணி பிரதேசத்தில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றில் கிளைகளுடன் அதிசய தென்னை ஒன்று வளர்ந்து உள்ளது. தென்னைக்கு பொதுவாக கிளைகள் கிடையாது. ஆயினும் இந்த தென்னை இரு கிளைகள் விட்டு
வளர்ந்து உள்ளது. அத்துடன் இரு கிளைகளையும் பார்க்கும் போது இரண்டு தென்னைகளைப் பார்த்தது போல் மிகவும் அச்ச அசத்தலாக வளர்ந்துள்ளது.
இவ் தென்னை அமைந்துள்ள காணி கட்டையாப்பு சந்தியில் இருந்து 2 கிலோமீற்றருக்கு அண்மயிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
Home
வரணிச்செய்திகள்
வரணியில் கிளைகளுடன் அதிசய தென்னை!




.gif)

Post a Comment