வரணி வடக்கு பாடசாலைக்கு பெயர்வளைவு !

Wednesday, November 27, 20130 comments

வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு புதிய பெயர் வளைவு ஒன்று பாடசாலை நலன் விரும்பி ஒருவரின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.வரணி தாவளை இயற்றாலையைச் சேர்ந்தவரும் வெளிநாட்டில் வசித்துவருபவருமான க.நாகநாதன் என்பவரின் நிதியுடவியுடனயே குறித்த பெயர்வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் இருந்த பழைமை வாய்ந்த கட்டடக்கூரையின் பனை மரத்தொகுதிகள் மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் .இதற்கு பிரதி உபகாரமாகவே அதிபர் கா.கந்தசாமி மூலம்இந்த நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும்  பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972