மாணவர்களுக்கான இலவசப்பாடநூல்களும் சீருடைத்துணிகளும் வரணியல் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தென்மராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் இவ் பணி இடம்பெற்று வருகின்றது.
பாடநூல்கள் கோட்டக்கல்வி அலுவலகத்திலும் சீருடைத்துணிகள் வலயக்கல்வி அலுவலகத்திலும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.




.gif)

Post a Comment