வரணி இயற்றாலை அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கக்கூட்டம் நாளை மறதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறும் .
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு பழையமாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




.gif)

Post a Comment