மரணஅறிவித்தல் ,எருவனைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா சின்னன் நேற்று சனிக்கிழமை காலமானார்!

Saturday, January 11, 20140 comments

யாழ். கொடிகாமம்  எருவன் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னன் அவர்கள் 11-01-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணாம்பாள், சிவக்கொழுந்து, சூரியகுமாரி(இலங்கை), வேல்காந்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, மற்றும் தங்கராசா, யோகராசா(இலங்கை), தேவரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

காண்டி அனோ, சங்கர் சுஜி, லக்மினி(லண்டன்), வாணி, கண்ணன், செந்தூரன்(இலங்கை), சயந்தன் கஜீ(லண்டன்), கீதா, சதா, அபிராமி(இலங்கை), ரமணன்(லண்டன்), பாமா, கவி, உமா, கோபி, அசி, அனோ(இலங்கை), யசோ, ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்சனா, அக்சிகா, சஞ்சய், சஞ்ஜீத், சஞ்சனா(லண்டன்), அபிசா, டினோஸ், கிருத்திகன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447414867786
காண்டி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447725470561
வேல்காந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94771059116
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972