வரணிப் பிரதேசத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பருத்தித்துறை-கொடிகாமம் வீதியில் இயங்கி வந்த இராணுவக் காவலரண் கடந்த வாரம் இராணுவத்தால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
வரணிப்பொதுச்சந்தை மற்றும் தில்லையம்பலம் பிரதானவீதிச் சந்தியில் இருந்து தற்போது காவலரண் அகற்றப்பட்டுள்ளது.
இதே வேளை வரணி வடக்கு ஜயன் கண்டி மயானத்தின் அருகே இருந்த இராணுவக் காவலரணும் அண்மையில் அகற்றப்பட்டுள்ளது.
Home
வரணிச்செய்திகள்
வரணிப்பகுதியில் காவலரண்கள் அகற்றம் !




.gif)

Post a Comment