அத்துமீறி வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த தம்பதியினரைத் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (17.04.2014) இரவு மந்துவில் கிழக்கில் இடம்பெற்றது.
தாக்குதலுக்கிலக்கான அதே இடத்தைச் சேர்ந்த சங்கிலி நடராஜா (வயது 58) அவரது மனைவியான நடராஜா சிவரஞ்சிதம் ( வயது 55) ஆகிய இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

.gif)

Post a Comment