விபத்து

Tuesday, April 22, 20140 comments

வேகமாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிளில் சென்ற கிராம அலுவலரை மோதித்தள்ளியது.இந்த சம்பவம் சனிக்கிழமை சாவகச்சேரி தாமேதரம்பிள்ளை வீதியில் இடம்பெற்றது.


வரணி,மாசேரியை சேர்ந்த சிதம்பரம்பிள்ளை சச்சிதானந்தம்( வயது 57) என்பவர் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972