இசுறு திட்டத்தின கீழ் வரணி மத்திய கல்லூரிக்கு கட்டிடங்கள்..!!

Monday, April 28, 20140 comments

இசுறு பாடசாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  வரணி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு வந்த மூன்று மாடிக் கட்டட வேலைகள் அண்மையில் முடிவடைந்துள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட இசுறுத் திட்டத்தின் கீழ் ஒரேசமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இருமாடிக் கட்டடங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளது.


குறித்த இரண்டு மாடிக் கட்டடத் தொகுதியில் நூலகம் , விவசாய மற்றும் மனையியற் கூடங்கள், கணினியறை என்பனவும்  மூன்றுமாடிக் கட்டடத் தொகுதியில் அதிபர் அலுவலகம், ஆசிரியர் ஓய்வுஅறை , உயர்தர பொளதீக, அரசாயன, உயரியல் ஆய்வுகூடங்கள்  என்பனவும் உள்ளடங்கியுள்ளன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972