தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் ஜீ.சீ.ஈ உயர்தரப் வகுப்புக்களில் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கான செயலமர்வு இன்றும் (23.4.2014) , நாளையும் (24.4.2014) சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் நடைபெறும்.
மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வில் பிறப்புரிமை (ஜெனட்டிக்ஸ்), சூழலியல் (எக்கோலொஜி) ஆகிய பிரிவுகள் நடத்தப்படும் பாடங்களின் வளவாளர்களாக சீலன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.




.gif)

Post a Comment